Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ விரைவில் கைது

Published on Tuesday, July 19, 2016 | 6:18 AM

கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் எதிர்வரும் நாட்களில் கைதுசெய்யப்படலாம் என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் குறித்த முக்கியஸ்தர்களின் பட்டியலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிதிகள் மற்றும் சொத்துக்களை ராஜபக்ஷ கட்டளை நிதியத்திற்கு பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கைதுசெய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, விரைவில் முக்கியமான சிலர் கைது செய்யப்பட்வுள்ளதாக பொலிஸ்மா அதிபர் கடந்த வாரம் இப்பாகமுவ பகுதியில் வைத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved