Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

மகிந்த அரசு கிரிக்கெட் விளையாடிய விதம்

Bublished By Online Ceylon on Saturday, July 23, 2016 | 7:23 PM

அம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் மைதானம் உட்பட விளையாட்டு மைதானங்கள் சிலவற்றை நிர்மாணித்தமைக்காக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு 2 ஆயிரத்து 824 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் என கணக்காய்வாளர் தனது கணக்காய்வு அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
2014ம் ஆண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு மைதானத்தை நிர்மாணிக்க ஏன் துறைமுக அதிகார சபை பணத்தை செலுத்தியுள்ளது என கணக்காய்வாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை துறைமுக அதிகார சபைக்கு 2 ஆயிரத்து 258 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது.
சூரியவெவ விளையாட்டு மைதானத்தை நிர்மாணிக்கவும் ஆர். பிரேமதாச, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானங்களை மறுசீரமைப்பதற்காக இந்த பணம் செலவிடப்பட்டுள்ளது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved