Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தி

Bublished By Online Ceylon on Wednesday, July 6, 2016 | 12:08 PM

நோன்புப்பெருநாளை கொண்டாடும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும்
எமது நிறுவனத்தின் சார்பாக மனம் நிறைந்த ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நழ்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்நன்னாளில் நாம் செய்த நன்மைகளை ஏற்று பாவங்களை மண்ணித்து உலக முஸ்லிம்கள் வாழ்வில் அமைதியையும், நிம்மதியையும் வல்ல இறைவன் அருள இத்தருனத்தில் அனைவரும் பிரார்த்திப்போமாக.

அன்பு, சகோதரத்துவம், சமாதானம் பொருந்தியவையாக இனி வரும் நாட்கள் அமைய எமது நிறுவனத்தின் சார்பான பிரார்த்தனைகளுடன் இனிய நோன்புப்பெருநாள் வாழ்த்துக்கள்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved