Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

பெண்ணை விசாரணைக்கு அழைத்து நிர்வானமாக்கி சித்திரவதை செய்த பொலிஸார்

Bublished By Online Ceylon on Wednesday, July 27, 2016 | 9:57 AMநெல்லியடிப் பகுதியினைச் சேர்ந்த குறித்த பெண்ணுடன் வடமாகாண சபையின் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் சாரதி மிக நீண்ட காலமாக காதல் தொடர்பு கொண்டுள்ளார். இவர்களுடைய காதல் விவகாரம் இரு வீட்டாருக்குத் தெரியவந்த நிலையில் சி.வி.கே.சிவஞானமும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்துள்ளார்.


இதனால் இருவரும் சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டில் வழமையாக சந்திப்பது வழமையாகவும் இருந்துள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டு திருமணம் ஒன்று சி.வி.கே.சிவஞானத்தின் சாரதிக்கு பேசியதை அடுத்து அந்தப் பெண்னை மொத்தமாக கைவிட்டள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக சி.வி.கே.சிவஞானத்திற்கு அந்த பெண்ணால் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. இருந்த போதும் இலட்சம் ரூபா பணத்தினை வாங்கிக் கொண்டு ஒதுங்கிச் செல்லுமாறு சி.வி.கே.சிவஞாமும் அவருடைய மனைவியும் கூறியுள்ளனர்.
இதற்கிடையில் குறித்த வாகன சாரதியால் இந்த யுவதி கர்ப்பமாக்கப்பட்டதாகவும் அது பலவந்தமாக கலைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக நீதி வேண்டியும் தனது காதலோனுடு தான் வாழ வேண்டும் என்றும் அவள் சட்டரீரியாக பல வழிகளிளும் முயற்சித்து வருகிறாள்.
இந்நிலையில் குறித்த யுவதி கடந்த 17.07.2016 அன்று பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கட்டுள்ளார். அவ்விடத்தில் பொலிஸார் மற்றும் சிவஞானத்தின் சாரதி கடுமையாக சித்திரவதை செய்ததால் அவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சி.வி.கே. வின் சாரதி

விசாரணைக்கு அழைத்தவர்கள் ஒழுங்கான விசாரணை மேற்கொள்ளாமல் யுவதியை கடுமையாக தாக்கி சேலையை உருவி நிர்வாணப்படுத்தியுள்ளனர்.
மூன்று பெண் பொலிஸாரும் இரண்டு ஆண் பொலிஸாரும் பல மணி நேரங்கள் அடித்து சித்திரவதை செய்துள்ளனர். பின்னர் நிர்வானமாக்கி அந்த கோலதடதை சி.வி.கே.சிவஞாணத்தின் சாரதியான தன் காதலன் வீடியோ எடுத்து மிரட்டி “தான் விபச்சாரி” என்று சாட்சிக் கடிதமொன்று பெற்றுள்ளனர்.
இதன் பின்னர் அவள் பற்றி சகல ஆதாரங்களை பொலிஸார் அழித்து விட்டதாகவும் “இது பற்றி வெளியில் சொன்னால் பல பேருடன் தொடர்புள்ளவள், மன நோயாளி என்று பிரச்சாரம் செய்வோம்” என மிரட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலை 11 மணிமதல் மாலை 4:30 வரை சித்திரவதை செய்தவர்கள் இரவு விடுதியில் தவறான நடத்தையில் ஈடுபடுபடும் போது கைது செய்தோம் என்று சொல்வது ஞாயமாதா??
இதற் ஞாயம் கேட்க வருவோரிடம் தாம் மிரட்டி வாங்கிய கடிதத்தை காட்டி சமாலித்து வருகின்றனர் குறித்த பொலிஸ் அதிகாரிகள்.
சட்டத்தை பாதுகாத்து மக்களுக்கு நீதி வழங்க வேண்டியவர்களே இப்படி என்றால்.....?
காசு கொடுத்து சட்டத்தை வாங்கும் செயற்பாடுகளை விட்டுவிட்டு காதலர்களாக பல ஆண்டுகள் சேர்ந்திருந்தவர்களை திருமண பந்தத்தில் இணைத்து விட எந்த மக்கள் பிரதிநிதியும் இல்லையா?

சி.வி.கே. வை வைத்து இந்த விவகாரத்தை அரசிலாக்க விடாமல்
வடமாகாண முதல் அமைச்சர் மற்றும் உருப்பினர்கள் இணைந்து இவ்விருவரையும் சேர்த்துவைக்க நினைத்தால் அது சிரமமான ஒன்றல்ல. எனவே அதனை உடனே செய்யுமாறும் சகல அமைப்புக்களும் அதனை அழுத்தமாக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். ஏன் என்றால் இறுதியாக நடைபெற்ற இந்நிகழ்வு கூட சி.வி.கே. வின் உத்தரவின் பேரில் தான் நடந்துள்ளது.
எனவே தயவு செய்து பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு இவ்விருவரையும் சேர்த்து வைக்க வேண்டுகிறோம்.
நன்றி- யாழ் செய்தியாளர்
தொடர்புடைய செய்தி:

சி.வி.கே.சிவாஞானத்தின் வாகன சாரதியால் நிர்க்கெதியாக நிற்கும் பெண் பொலிஸ்: நடந்தது என்ன? (நீதி வேண்டி ஒரு பதிவு)

நண்பர்களுக்கு பகிரவும் :

தேர்தல் முடிவுகள்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved