Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள பீகாரில் போதையில் குத்தாட்டம் போடும் MLA - Video

Bublished By Online Ceylon on Tuesday, July 19, 2016 | 6:31 AM

பீகாரில் நீதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைப்பெற்று வருகிறது. தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்டது போல் பீகாரில் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீதிஷ் குமாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில், அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஷியாம் பகதூர் சிங், மது அருந்திவிட்டு பார் நடன அழகிகளுடன் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ஷியாம் பகதூர் சிங் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved