Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

நாமலின் கைது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு நடவடிக்கை- பொலிஸ் மா அதிபர்

Bublished By Online Ceylon on Sunday, July 17, 2016 | 11:49 AM

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கைது அரசியல் நோக்கம் கொண்டதல்ல என்பதை நான் பொலிஸ் மா அதிபர் என்ற நிலையில் இருந்து கூறுகின்றேன் என பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்தார்.
குற்றம் செய்தவர் யார் என்பது முக்கியம் அல்ல. குறித்த செயல் சட்டத்துக்கு முரணானதா? என்பதே பார்க்கப்படல் வேண்டும். குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரின் செயல் தெளிவான சட்டவிரோதமானது எனவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றதுதான். இருப்பினும், இந்த கைதுகளில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதே தவிர, அரசியல் பழிவாங்கள் அல்ல எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved