Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

மூடப்பட்டிருந்த உடுவரை பெருந்தோட்ட தேயிலைத் தொழிற்சாலை மீண்டும் திறப்பு

Bublished By Online Ceylon on Sunday, July 31, 2016 | 8:29 AM

(க.கிஷாந்தன்)
தேயிலை ஆராய்ச்சி சபையினால் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்த உடுவரை பெருந்தோட்ட தேயிலைத் தொழிற்சாலை மீண்டும் 30.07.2016 திறக்கப்படும் நிகழ்வு வைபவ ரீதியாக இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம மற்றம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட பதுளை மாவட்ட எம்பிக்களான அ. அரவிந்குமார், வடிவேல் சுரேஸ் ஆகியோர் வரவேற்கப்பட்டு திறந்த வாகனத்தில் அழைத்து வரவேற்கப்படுவதையும், தேயிலைத் தொழிற்சாலையை திறந்து வைக்கும் வகையில் நாடா வெட்டப்படுவதையும், தேயிலைத் தளிர்களை பதனிடுவதற்கு போடப்படுவதையும்  பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் மாலைகளுடன் இருப்பதையும், கலந்து கொண்ட மக்கள் கூட்டத்தினரையும் படங்களையும் காணலாம்.


நண்பர்களுக்கு பகிரவும் :





Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved