Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

கொழும்பில் பொலிஸாரினால் வாகனங்கள் அதிரடி சோதனை Video

Bublished By Online Ceylon on Saturday, July 23, 2016 | 12:57 PM

கொழும்பில் அதிகரித்து வரும் வாகன விபத்தை கட்டுப்படுத்த பொலிஸார் புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாரதி அனுமதிப்பத்திரம் , வாகன காப்புறுதி பத்திரங்களை மாத்திரம் பரிசோதனை செய்த பொலிஸார் இன்று முதல் முழுமையாக வாகனங்களையும் அதனுடைய தரங்களையும் பற்றிய சோதனையை மேற்கொள்ளுகின்றனர்.
குறிப்பாக, hand brake, steering, gear, brake ஆகியவற்றை பரிசேதனை செய்கின்றனர்.
வாகன உரிமையாளர்கள் தங்களின் வாகனங்களை உரிய முறையில் பழுது பார்க்காமையினால் இந்த விபத்துகள் அதிகரிக்கின்றன.
மேலும், இந்த பரிசோதனை மூலம் உரிய முறையில் வாகனங்களை பராமரிக்காதவர்களுக்கு தண்டப்பணமும் அறவிடுப்படுகின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக, எதிர் காலத்தில் சாரதிகள் வாகனங்களை சரியான முறையில் பழுது பார்ப்பார்கள் என்பதுடன் விபத்துக்களை குறைக்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved