மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பெண்ணுடன் ஆபாசம் காட்டினாரா (ஆதாரம் உள்ளே)

வடமாகணசபை உறுப்பினர் திரு.விந்தன் கனகரத்தினம் அவர்கள் பெண்ணொருவருடன் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார் என்று அறியப்பட்டுள்ளது இது தொடர்பாக விரிவாக பார்ப்போமேயானால்
வடமாகணசபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் அவர்களின் வாகன ஓட்டுனரான தர்சன் என்பவருடன் காதல் வலையில் வீழ்ந்த தர்ஷி எனப்படும் பெண்ணே பாதிக்கப்பட்ட பெண்ணாகும். மேலும் இப்பெண்னுடன் தர்சன் மாகாணசபை வாகனத்தில் செல்லும்போதும் ஒன்றாக படுக்கையில் இருக்கும்போதும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில ஊடகங்களில் வெளியாகியிருந்தது பலர் அறிந்தவிடயம்
இறுதியில் அப்பெண்ணை கழற்றிவிட்டு அப்பெண்ணின் வயிற்றில் இருந்த கருவையும் அளித்ததாகவும் அத்துடன் அப்பெண்ணை மனநோயாளி என்றும் கூறியதுடன் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி யாழ் பொலிஸ்நிலையத்தில் வைத்து மிரட்டியும் உள்ளனர் தர்சன் சம்பந்தப்பட்டவர்களின் விடயம் சிவிகே அவர்களும் அறிந்தவிடயமென்றும் அறியப்படுகிறது
பாதிக்கப்பட்ட பெண் தர்ஷி இது தொடர்பாக பல மாகாணசபை உறுப்பினர்ளிடம் தனது ஆதங்கத்தை கூறி நீதி கேட்டு உதவி செய்யுமாறும் தன்னை தர்சனுடன் சேர்த்து வைக்குமாறும் வேண்டியுள்ளார் ஆனால் யாராலும் இப்பெண்ணிற்கு உதவி செய்ய முடியாமல் போயுள்ளது
இந்த வரிசையில் தான் அடங்குகிறார் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் அவர்களும்
எமக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் படியும் தகவலின் படியும் விந்தன் அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவி செய்வதாக முன்வந்து அப்பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளார் விந்தன் அவர்கள், ஆனால் நடந்ததோ வேறு அப்பெண்ணை தனது வலையில் வீழ்த்துவதற்காகவே அப்பெண்னுடன் தொடர்பை ஏற்படுத்தியிருக்கின்றார் என்பது கவலைக்குரிய விடயமாகும்
அப்பெண்ணிற்கு தனது தொலைபேசி மூலமும் அவரது முகநூல் மூலமும் தொல்லை கொடுத்ததாகவும் ஆபாச வார்த்தைகளை அனுப்பி உள்ளதாகவும் அறியப்படுகிறது

ஒரு மாகாணசபை உறுப்பினர் தன்னிடம் உதவி கோரி வந்த பெண்ணிடம் இவ்வாறு நடந்து கொள்வதா என்று மக்களாகிய நீங்களே தீர்மானம் எடுங்கள் இவர்கள் தான் எம்மக்களின் பிரதிநிதிகளா??
இத்தகவலை அறிந்த Tnn செய்திப்பிரிவினர் விந்தன் அவர்களை தொடர்பு கொண்டு வினாவியபோது விந்தன் அவர்கள் இதனை முற்றாக மறுத்துள்ளார். அத்துடன் அப்பெண் மனநோயாளி என்றும் குறிப்பிட்டார் இதேவேளை குறுக்கிட்ட Tnn செய்தியாளர் சிவிகே அவர்களின் சாரதியனுடன் இப்பெண்ணிற்கு ஏற்பட்ட பிரச்சினை உண்மைதானா என்ற பொழுது ஆம் அது உண்மைதான் என்று ஏற்றுக்கொண்டார் ஆனாலும் தான் அப்பெண்ணிற்கு உதவி செய்வதற்காகவே முனைந்தார் என்றும் கூறினார் அத்துடன் தனது தொலைபேசி இலக்கம் (பிரத்தியேக) இது தான் என்றும் தனது முகநூல் KN vinthan kanagaratnam எனும் முகநூல் இது தானென்றும் இவைகளில் இருந்து அப்பெண்ணிற்கு தான் எதுவித தொடர்பையும் பேணவில்லை என்றும் கூறினார்
ஆனால் எமக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களில் சிலது மக்களாகிய உங்களிடம் தருகிறோம் நீங்களே முடிவெடுங்கள்
எனவே சம்பந்தப்பட்ட அனைவரும் இப்பெண்ணிற்கு நீதியை பெற்றுக்கொடுக்க உதவுங்கள் என்பதே அப்பெண்ணிற்கு சார்பான மக்களின் கருத்தாக உள்ளது

இது தொடர்பாக பல ஆதாரங்கள் எம்மிடம் உள்ளதுடன் பல ஆவணங்களும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks: Sender

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.