Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

14 வயதுச் சிறுமிக்கு கருக் கலைப்புச் செய்த கிளிநொச்சி மாவட்ட மருந்தகம் ஒன்றிற்கு சீல்

Bublished By Online Ceylon on Monday, August 8, 2016 | 8:12 AM

இந்த மருந்தகத்தை கடந்த 5மாதமாக உதயன் சரவணபானின் காமுக ஊழியர்களால் கற்பம் தரித்த 15 வயது சிறுமியை கருகலைக்க மறுத்ததும் இங்கு குறிப்பிடதக்கது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி சரவணபவான் கெஞ்சி கேட்டும் அந்த கருகலைப்பை கலைக்க மறுத்தது இந்த மருந்தகம்.காரணம்?
இவர் தன்னைகாட்டி கொடுக்க தான் கேட்டுபார்கிறார் என்று நினைத்தபடியால் ஆனால் பின்னர் தான் தெரியும் இந்த சரவணபவானின் கிளிநொச்சியில் உள்ள உதயன் பத்திரிகை கேற்வே இன்ரநஷனல் கரடிபோக்கு அலுவலகத்தில் நடந்த பாலியல் கருகலைப்புக்கு தான் சரவணபவான் எம்பி கெஞ்சி கேட்டவர் என்று.

சரி இன்று நடந்த சம்பவத்தில்.......
14 வயதுச் சிறுமிக்கு கருக் கலைப்புச் செய்த கிளிநொச்சி மருந்தகம் ஒன்றிற்கு ஆப்பு வைப்பு கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றிற்கு கிளிநொச்சி நீதவானின் உத்தரவுக்கு அமைய இன்று மாலை ஆறு மணியளவில் குறித்த மருந்தகம் அமைந்துள்ள இடத்திற்கு சென்ற கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதிவாளர்.மற்றும் தர்மபுரம் பொறுப்பதிகாரியுடனான குழுவினர் குறித்த மருந்தகத்திற்கு சீல் வைத்து மூடி உள்ளனர்

குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது
தர்மபுரம் பகுதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் தர்மபுரம் மயில்வாகனபுரம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவருக்கு மூன்று மாதங்களிற்கு முன்னர் சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெற்றதாக இனம்தெரியாத நபர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் மற்றும் தர்மபுரம் போலீசார் இணைந்து நடத்திய விசாரணையில் அவ் தனியார் மருந்தாக வைத்தியர் பத்தாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு கருவை கலைத்ததாக குறித்த சிறுமி தனது வாக்கு மூலத்தில் குறிப்பிட்டதை அடுத்து குறித்த மருந்தாக வைத்தியர் மற்றும் சிறுமியின் கற்ப்பத்திற்கு காரணமான இளைஞன் ஒருவரும் தர்மபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர் படுத்தி உள்ளனர்
வழக்கை விசாரித்த கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதி ஏ .ஏ . ஆனந்தராஜ் குறித்த வைத்தியருக்கு ஒருலட்சம் ரூபா தண்டப்பணம் , மற்றும் தலா ஒருலட்சம் வீதம் இரண்டு சதுரப் பிணைகளில் விடுவிக்கவும் சிறுமியின் கற்ப்பத்திற்கு காரணமான இளைஞனிற்கு பதின்நான்கு நாட்கள் விளக்க மறியலில் வைக்கவும் மருந்தகத்தை சீல் செய்யவும் உத்தரவு இட்டார்
இதனை அடுத்தே குறித்த மருந்தகம் இன்று சீல் வைக்கப்பட்டது.
நண்பர்களுக்கு பகிரவும் :





LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved