Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

3 நாட்களுக்கு இறைச்சி கொள்வனவு செய்ய தடை

Bublished By Online Ceylon on Wednesday, August 10, 2016 | 6:12 AM

நேற்று முதல் மூன்று தினங்களுக்குக் புறநகர்ப் பகுதிகளிலிருந்து கொழும்புக்குக் கொண்டு வரும் இறைச்சிகளை, கொள்வனவு செய்ய வேண்டாமென மிருக வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மிருக வைத்தியர்கள், இன்று செவ்வாய்க்கிழமையிலிருந்து 48 மணி நேரப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதனால், கொழும்புக்குக் கொண்டு வரப்படுகின்ற இறைச்சிகள், எதிர்வரும் மூன்று தினங்களுக்குப் பரிசோதனைக்குட்படுத்தப்படமாட்டாதென மிருக வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் கீர்த்தி குமார தெரிவித்துள்ளார்.
மிருக வைத்தியர்களினால் குறித்த இறைச்சிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமையால், இறைச்சிகளைக் கொள்வனவு செய்வதை மக்கள் தவிர்க்குமாறு மிருக வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நண்பர்களுக்கு பகிரவும் :





LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved