Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

வாடகை வீட்டில் விபசாரம் - 3 கேரள அழகிகள், புரோக்கர் கைது

Bublished By Online Ceylon on Monday, August 22, 2016 | 6:58 AM

கோவை குனியமுத்தூர் பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அந்த வீட்டில் மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
இதைத்தொடர்ந்து இன்ஸ் பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பிந்து(35), ஸ்ரீதேவி(40), கொச்சியை சேர்ந்த பூஜா(33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய ஆலப்புழாவை சேர்ந்த சுகைல் குருகள்(35) என்ற புரோக்கரையும் போலீசார் கைது செய்தனர். இவர் தான் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்.
இங்கு மசாஜுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் ரூ.2500 கொடுத்தால் அழகிகளுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை காட்டி விபசாரம் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved