Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

சிங்கலே சஞ்சிகை வெளியானது

Bublished By Online Ceylon on Sunday, August 21, 2016 | 8:12 AM

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரிவினைவாத்தை தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில்  "சிங்கலே" சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கலே அமைப்பு வெளியிட்டுள்ள சிங்கலே சஞ்ஞிகையை நாடு முழுவதும் வினியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த சஞ்ஞிகையின் முதல் பிரதிகள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த உள்ளிட்ட தேரர்கள் சிலருக்கு உத்தியோகபூர்வமாக  வழங்கப்பட்டுள்ளன.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved