முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளது - சிவாஜிலிங்கம் - Video

புனர்வாழ்வளிக்கப்பட்டு மற்றும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டிருப்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்தக் குற்றச் சாட்டு நிரூபிக்கப்படுமெனில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் இனப் படுகொலைக் குற்றங்களில் பாரதூரமான குற்றமாகச் சேர்க்கப்படும்.
வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.