Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

சுமார் இரண்டாயிரம் கடற்குதிரைகள் பிரான்ஸ் சுங்க அதிகாரிகளால் பறிமுதல்

Published on Sunday, August 21, 2016 | 8:24 AM

இறந்த சுமார் இரண்டாயிரம் கடற்குதிரைகளை பிரான்ஸ் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
குறித்த கடற்குதிரைகள் கினியாவில் இருந்து வியட்நாமிற்கு கொண்டு செல்லும் நோக்குடன் பொதியிடப்பட்டதாக சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த 2015 ஆம் அண்டு பெப்ரவரி hமதம் மடகஸ்காரில் இருந்து ஹொதங்கொங்கிற்கு கடத்த முற்பட்ட வேளையில் சுமார் 19 ஆயிரம் கடற்குதிரைகளை பிரான்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடற்குதிரைகளுக்கு வியட்நாம் மற்றும் சீனா உட்பட ஆசிய நாட்டு சந்தைகளில் சந்தைகளில் அதிக கேள்வி நிலவுகின்றது.
சர்வதேச வர்த்த அமைப்பினால் கடற்குதிரைகள் அருகிவரும் உயிரினங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved