Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

ரயிலில் அட்டகாசம் செய்த டச்சு தம்பதி கைது

Bublished By Online Ceylon on Monday, August 22, 2016 | 6:15 AM

மட்டக்களப்பு - கொழும்பு ரயிலில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முறைகேடாக நடந்த டச்சு தம்பதி நேற்று காலை கைது செய்யப்பட்டது.
ரயில் கொழும்பை வந்தடைந்தபோது கைது இடம்பெற்றது. இவர்கள் போதையில் காணப்பட்டனர் என்றும் ரயிலில் அலுவலர்களுடன் சண்டை போட்டனர் என்றும் குற்றம் சாட்டப்படுகின்றது.
இதனால் பயணம் முடிகின்ற அதிகாரிகள் இவர்களை அறை ஒன்றில் போட்டு பூட்டினர் என்று தெரிகின்றது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved