Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

ஆயுர்வேத மருந்துகளில் மதுபான சேர்வை அதிகம் - சுகாதார அமைச்சு

Bublished By Online Ceylon on Sunday, August 7, 2016 | 10:46 AM

சுகாதார அமைச்சு அனுமதித்த அளவை விட, அதிகளவு மதுபானத்தை பயன்படுத்தும் ஆயுர்வேத மருந்து உற்பத்தி நிறுவனங்களை சோதனையிட சுகாதார அமைச்சு தீர்மானித்தள்ளது.
ஆயுர்வேத மருந்துப் பொருட்களுக்கு 4.5 வீத மதுபான சேர்க்கைக்கு சுகாதார அமைச்சு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனைவிடவும் அதிகளவிலான மதுபானத்தை சில ஆயுர்வேத மருந்துப் பொருட்களுக்கு சேர்க்கப்படுவதாக சுகாதார அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
சில ஆயுர்வேத மருந்துப் பொருட்களில் 10 வீதத்தை விடவும் அதிகளவில் மதுபானம் சேர்க்கப்பட்டுள்ளதாக பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைக் கண்டறிய சுகாதார அமைச்சினால் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
நண்பர்களுக்கு பகிரவும் :





LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved