யாழில் காசோலைத் திருடன் மாவைக்கு கட்டப்பஞ்சாயத்து செய்த விதம் பார்த்தீர்களா?

சாவச்சேரி சர்வாவினதும் ஆரியகுலறாஜா செல்வாவினதம் எடுபிடியாக இருப்பவன் அலவாங்கு சசி எனப்படும் ஈ.பி.டி.பி சசி. இவனுடைய பெயர் செல்வராசா சசிகுமார். இவன் யாழில் பல ஆயிரம் காசோலை மோசடிகள் செய்துள்ளான். 
காசோலை மோசடி கை கடனாக காசு வாங்கிவிட்டு ஏமாற்றுவது. அமைச்சர்களை வைத்து வேலை பெற்றுத் தரலாம், அமைச்சர்களிடம் கையெழுத்து வாங்கித் தரலாம், அமைச்சர்களிடம் கடிதம் வாங்கித் தரலாம், அமைச்சர்களுடன் கதைக்க ஏற்பாடு செய்யலாம், என்றும் தான் ஓடித்திரியும் வாகனம் அமைச்சரின் வாகன் என்று மக்களுக்கு நம்பிகையை உருவாக்கி மக்களிடம் கைகடனாக வாகனத்தில் காசு வாங்கித் திரிகிறார் என்று பல நூறு முறைப்பாடு. 
இதனை நாம் புலனாய்வு செய்து பார்த்தோம். குறித்த நபர் கடந்த 5 மாதத்தில் 50 இலட்சம்வரை யாழ் குடாநாட்டில் சேகரித்தள்ளது தெரிய வந்துள்ளது. அவருடைய வங்கியில் அவர் இந்த பணங்களை வைப்பு செய்து வந்துள்ளார். ஒர வாகன சாரத்திக்கு 40 ஆயிரம் சம்பளம். ஒரு மாதம் 40 ஆயிரம் சம்பளம் எடக்கும் வாகனச்சாரதிக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வரகின்றது என்று விசாரனை செய்தபோத பல பொதமக்களிடம் பணம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. இதோ ஆதாரம். 
சாவச்சேரி சர்வாவின் சகாவின் வங்கி விபரத்தையும் அவருடைய அடயாள அடடையையும் தருகின்றோம். தமிழ் மக்களே யாழ் குடாநாட்டில் அவதானம். இவரிடம் இனியும் பணம் கொடுத்துவிடாதயுங்கள். இவரிடம் பணம் கொடுத்தவர்கள் பொலிஸ் ஊடாக பணத்தை மீளவும் பெற்றுக் கொள்ளுங்கள். இவர் தற்போது மோசடி வளக்ககளில் யாழ் கடாநாட்டில் கைது செய்யப்பட்டு பணையில் விடுதலையாகி நிதிமண்றில் வளக்ககளுக்க சென்று வரகிறார். யாழ் பொலிசாரால் கைது செய்யபட்டு யாழ்மாவட்ட நீதவான் நீதிமண்றத்தில் கடும் பிணையில் விடுதலை செய்யபட்டுள்ள ( CHEQUE FRAUDS criminal case number - 31365 ) "மாபெரும் குடாநாட்டு காசோலை திருடன்" "அலவாங்கு (EPDP) சசி" காட்டிய கட்டைபஞ்சாயத்து.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.