ராவண எல்ல வனப்பகுதியில் தீ பரவல் - 100 ஏக்கர் வனப்பகுதி சேதம்

பதுளை ராவண எல்ல மற்றும் பொரகல்ல வனப்பகுதிகளில் தீ பரவியுள்ளது.
இந்த தீப்பரவல்களினால் நூறு ஏக்கருக்கும் அதிகமான வனப்பரப்பு தீக்கு இரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை ராவண எல்ல வனப்பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் 100 ஏக்கர் வரையான வனப்பகுதி தீக்கிரையானதுடன், எல்ல வீதியுடனான வீதிப் போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.