மத்திய கிழக்கில் ஆதரவற்று நாடு திரும்பிய132 பெண்கள்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிபெண்களாக பணிபுரியச் சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கும் நம் நாட்டு பெண்கள் தொடர்பான செய்திகளை தொடர்ந்து காணக்கூடியவாறு உள்ளது.
இவ்வாறான பெண்களில் பலர் நேற்று காலை இலங்கை வந்தடைந்தனர்.
நேற்று இவ்வாறு கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக நாடு திரும்பியவர்கள், குவைத் மற்றும் சவுதியில் பணி பெண்களாக பணிப்புரிய சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ள பெண்கள் ஆவர்.
இதில் 132 பெண்கள் உள்ளடங்கியிருந்தனர்.
தம்மை வெளிநாட்டுகளுக்கு அனுப்பும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களின் தவறு காரணமாக இவ்வாறு நாங்கள் ஆதரவற்று இருந்தாக அந்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.