பொதுஹெரவில் முச்சக்கரவண்டி விபத்து - மூவர் பலி

குருநாகல் பொதுஹெர பிரதேசத்தில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
லொறியுடன் முச்சக்கரவண்டி மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.