காலியில் பூமி அதிர்ச்சி - பாதிப்புக்கள் இல்லை

காலி மாவட்டத்தில் சிறியளவில் பூமியதிர்ச்சி உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்லேகல, மஹகனதராவ மற்றும் ஹக்மன பூமியதிர்ச்சி கண்காணிப்பு மத்திய நிலையங்களில் குறித்த பூமியதிர்ச்சி பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் பூமியதிர்ச்சி கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.