சுதந்திர கட்சியின் 65 ஆவது வருடாந்த மாநாடு இன்று

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடாந்த மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (04) குருணாகலை மாளிகாபிடியவில் இடம்பெறவுள்ளது.
2020 ஆம் ஆண்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதை இலக்காகக் கொண்டு இந்த மாநாடு அமையப் பெற்றுள்ளது. இதற்காக கிராம மட்டத்திலிருந்து லட்சக்கணக்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை இன்று இம்மாநாடு சந்திக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.