யாழ். உடுவில் மகளிர் கல்லூரி அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் Video

யாழ். உடுவில் மகளிர் கல்லூரி அதிபரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (03) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கல்லூரிக்கு முன்பாக பாடசலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூடி இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
யாழ். உடுவில் மகளிர் கல்லூரியில் கடமையாற்றி வரும் அதிபரை பாடசாலையில் இருந்து விலகிச் செல்லுமாறு பாடசாலையின் இயக்குனர் சபை அறிவித்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

பழைய மாணவர் கருத்து
மாணவர் கருத்து
பெற்றோர் கருத்து
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.