முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய ஒழுங்குமுறை – அமைச்சு நடவடிக்கை

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டிகளால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.