ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் பலி

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் கடற்படைச் சிப்பாய் ஒருவரும், இன்னொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.