வத்தளை பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து

வத்தளை பகுதியில் உள்ள பொலித்தீன் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை சுமார் 4 மணிளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ விபத்து காரணமாக பொலித்தீன் தொழிற்சாலை முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் 6 தீயணைப்பு வண்டிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.