புதிய அரசியலமைப்பினால் பாதகம் ஏற்படாதென ஜனாதிபதி உறுதி - மல்வத்து மகாநாயக்கர் தெரிவிப்பு

உத்தேச புதிய அரசியலமைப்பினால் நாட்டிற்கு பாதகம் ஏற்படாது என ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியளித்துள்ளதாக மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்தார்.
உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் தமது நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்துவதற்காக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச இன்று மகாநாயக்கத் தேரரை சந்தித்தார்.
இதன்போதே மகாநாயக்க தேரர் இதனைத் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.