Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

பச்சை குத்தும் இலங்கையர்களே உங்கள் கவனத்திற்கு..

Bublished By Online Ceylon on Sunday, September 25, 2016 | 1:51 PM

பச்சை குத்துவதினால் குருதி சார் நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக சுகாதாரத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த நோய்கள் மூன்று விதமாக பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலும் இந்த தொற்று நோய்கள் பச்சைக்குத்துவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மூலமே பரவும் அபாயமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அத்துடன் ஒருவருக்கு பச்சை குத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் மற்றொருவருக்கும் பயன்படுத்தப்படுவதே இதற்கு காரணமாகும் என இலங்கை பொதுச் சுகதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved