முஸ்லிம் காங்கிரஸ்ஸின் செயலாளர் யார்?

தேர்தல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வமான இணையத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயளாலரின்  பெயர்  தமிழ் மற்றும் சிங்களத்தில் மன்சூர் ஏகாதர் எனவும் ஆங்கிலத்தில் ஹசனலி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முரண்பாடான பதிவு தேர்தல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.