பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளை அகற்றவேண்டிய அவசியமில்லை - TNTJ அறிவிப்புசென்னை உயர்நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்றும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நீதிமன்ற உத்தரவில் ஒலி பெருக்கிகளின் ஒலி அளவில் 70 'டெசிபில்' அளவிற்க்குள் முறைப்படுத்தி பயன்படுத்துமாறுதான் கூறப்பட்டுள்ளது.

ஒலிபெருக்கிகளை முழுமையாக அகற்றுமாறு கூறப்படவில்லை.

ஆகையால் உங்கள் பகுதி பள்ளிவாசல் குழாய்களை காவல்துறையினர் அகற்ற சொன்னால், அவர்களிடம் இந்த விஷயத்தை எடுத்து சொல்லி, ஒலி அளவை குறைக்கிறோம் என்று கூறுங்கள்.
மேலும் உங்களை கட்டாயப்படுத்தினால், நீதிமன்ற உத்தரவை தருமாறு கேளுங்கள்.

அதற்கு மேலும் கட்டாயப்படுத்தினால், TNTJ தலைமையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

இப்படிக்கு,
மாநிலப் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.