புத்தளம் பனையடிச்சோலையில் குழு மோதல்: கத்திக் குத்தில் முஹம்மது சதாம் வபாத்

புத்தளம் - மாம்புரி, பனையடிச்சோலையில் சற்றுமுன் நடைபெற்ற குழுமோதலில் கத்திக் குத்துக்கு இலக்காகி முஹம்மது சதாம் என்பவர் கத்தி குத்துக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வேளையில் மரணித்துள்ளார்.
குறித்த சகோதரர் புத்தளம் உழுக்காப்பள்ளத்தை வசிப்பிடமாக கொண்டவர் என எமது பிரத்தியேக செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என இது வரை அறியப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மரணமானவரின் ஜனாஸா  புத்தளம் தள வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.