Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

இனி மின்வெட்டு இல்லை - மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு அறிவிப்பு

Bublished By Online Ceylon on Thursday, October 20, 2016 | 7:05 AM


நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்ட நிலையில் நேற்று மாலை  இதன் பின்னர் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என, மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 
குறித்த அனல் மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கி (generator) செயலிழந்திருந்தனால் தான் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. 
தற்பொழுது ஒரு மின் பிறப்பாக்கி (generator) திருத்தப்பட்டுள்ளதால் மின்வெட்டை திட்டமிட்டபடி அமுல்படுத்தத் தேவையில்லை என, மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved