பள்ளிவாசல்துறையில் மாபெரும் மார்க்க விளக்க நிகழ்ச்சி - சனிக் கிழமை (29)


ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – பள்ளிவாசல்துறை கிளை “சுவனம் நோக்கிய பயனம்” எனும் தொனிப்பொருளில் நடத்தும் மாபெரும் மார்க்க விளக்க பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.
நாள்: 29.10.2016 சனிக் கிழமை
நேரம்: 6:30 PM - 10.00 PM வரை
இடம்: SLTJ பள்ளிவாசல்துறை கிளை காரியாலயத்திற்கு அருகில்
*பெண்களுக்கு பிரத்தியேக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு : 0773879697, 0773733284, 0757311852

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.