Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

முள்ளிப்பொத்தானை ஈச் விளையாட்டு கழகத்திற்கு கடின பந்துக்கான மேடேர்ன் (விரிப்பு) அன்வரால் வழங்கி வைப்பு

Published on Monday, October 31, 2016 | 7:45 AM

எம்.ரீ. ஹைதர் அலி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் குழுத் தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஆர்.எம். அன்வரின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து 65000 ரூபா பெறுமதியான கிரிக்கெட் கடின பந்துக்கான (மேடேர்ன்) முள்ளிப்பொத்தானை ஈச் விளையாட்டு கழகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் ஈச் விளையாட்டு கழக உறுப்பினர்களிடம் 30.10.2016ஆந்திகதி வழங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது தம்பலகாமம் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் மத்திய குழுத் தலைவர் நதீர்க்கான் ஆசிரியர், இணைப்பாளர் ஐயூப்கன் ஆசிரியர், பொருளாளர் ஜிஹாபிதீன் பலரும் கலந்துகொண்டனர்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved