பதுளையில் புகைமண்டலம் : நான்கு பாடசாலைகளுக்கு பூட்டு

பதுளையில் நான்கு பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்படுவதாக பதுளை மாவட்ட கல்வித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பதுளையில் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் பரவிய தீ காரணமாக ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாகவே இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த புகை மூட்டம் காரணமாக மாணவர்கள் பல்வெறு சிரமங்களை எதிர்கொள்வதை கருத்திற் கொண்டே பாடசாலைகள் தற்காலிகமாக மூடுவதற்காக தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.