பாடகர் “சிலி” சற்று முன் கைது

புதிய தலைமுறை பாடகர்களின் ஒருவரான “சிலி” என அழைக்கப்படும் திலங்க விதுஷா, தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் பத்தரமுள்ள, தலங்கமை பிரதேசத்தில் பஸ்ஸில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு தாக்கியதாக செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய இன்று (11) பாடகர் “சிலி” பொலிஸில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.