நிதி மோசடி விசாரணை பிரிவின் அதிகாரிகளுக்கு எதிராக நாமல் வழக்கு தாக்கல்

நிதி மோசடி விசாரணை பிரிவில் உள்ள இரண்டு அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் நாமல் ராஜபக்ஸ வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட நிதி மோசடி விசாரணை பிரிவின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் எஸ்.ஐ ஆகியோரிடம் தலா 100 மில்லியன் ரூபா நஸ்டஈடு கோரியே குறித்த வழக்கினை அவர் தாக்கல் செய்திருந்தார்.
பணச்சலவை விடயத்தில் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நாமல் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையிலே குறித்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.