கல்பிட்டி வீதி, கரம்பை முதல் ஆண்டங்கனி வரை புதிய பொலிஸ் நிலையம் நுரைச்சோலையில் (முழு விபரம்)

இலங்கை பொலிஸ் துறையின் 150 தினத்தை முன்னிட்டு கற்பிட்டி - நுரைச்சோலை நகரில் (அனல் மின்சார நிலையத்துக்கு அருகாமையில்)   பிராந்திய பொலிஸ் நிலையம், பொலிஸ்மா அதிபா் பூஜித வெயசுந்தர அவா்களின் தலைமையில் 16.10.2016 அன்று மாலை 3 மணியளவில்   திறந்து வைக்கப்பட்டது.
கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட் கரம்பை முதல் ஆண்டங்கனி வரைக்குமான எல்லைக்குள் 11 கிராமசேவைப் பிரிவுகளுக்காக இப் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இது இலங்கையின் 459 ஆவது பொலிஸ் நிலையமாகும் என்பது குறிப்பிடத் தக்க அம்சமாகும்.

மேற்படி நிகழ்வில் வடமேல் மாகாண DIG நவி விஜே குணவர்தன அவர்களும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான பாலித்த ரங்கே பண்டார மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் MHM நவவி அவா்களும், வடமேல் மாகாண சபை உறுப்பினா் நியாஸ் அவா்களும், புத்தளம் மாவட்ட அதிபா் உட்பட இன்னும் முக்கியான பலா் கலந்து கொண்டனா். 


Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.