புத்தளம் புழுதிவயலில் லொரி மோதி முஹம்மது உஸ்மான் வபாத்

இன்று (08) மாலை சுமார் 5 மணியளவில் புத்தளம் புழுதிவயல் முஸ்லிம் வித்தியாலயம் முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் புழுதிவயலை சேர்ந்த முஹம்மது உஸ்மான் என்பவர் வபாத்தாகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற முஹம்மது உஸ்மான் மீது பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரின் லொரி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.