Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

கற்பிட்டி வைத்தியசாலை தரமுயர்த்தப்பட வேண்டும்

Bublished By Online Ceylon on Tuesday, October 25, 2016 | 10:55 AM

சமூக ஆர்வலர் முஹ்ஸி
கற்பிட்டி வைத்தியசாலை “மாவட்ட வைத்தியசாலை B” தரத்திலானது. இதனை “A” தரத்துக்கு கொண்டு வருவது மிகவும் இன்றியமையாதது.  தினமும் 300-350 பேர் OPD ற்கு வருகின்றனர். மாதம் 200-250 வரை பிள்ளைப் பேறுகள் இடம் பெறுகின்றன.
கிளினிக்குக்கு அதிகளவானோர் வருகின்றனர். இங்கு 18 தாதியர் தேவை. இருப்பதோ 06. பெண் சிற்றூழியர்கள் 10 பேர் தேவை. பிள்ளைப் பேறு வார்ட் உட்பட இருக்கின்ற இதர வார்டுகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர்.
பழமை வாய்ந்த கட்டிடங்களை காலப் போக்கில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். பெளதீக வளங்கள், மனித வளங்கள்,  இதர வசதிகள் தேவைப்படும் கற்பிட்டி வைத்தியசாலை B  Grade லிருந்து A  Grade ற்கு தரமுயர்த்தப்படல் வேண்டும்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved