Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை

Bublished By Online Ceylon on Thursday, October 27, 2016 | 8:00 AM

மத்திய மகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படும் என மத்திய மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
தீபாவளி திருநாளை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடுமுறை வழங்கப்படும் நாளுக்கான கல்வி நடவடிக்கைகள் பிறிதொரு நாளில் நடைபெறும் எனத் தெரிகிறது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved