இலங்கையில் ஆண் பாலியல் தொழிலாளர்கள் கைது

பாலியல் தொழில் ஈடுபட்ட தாய்லாந்தைச் சேர்ந்த ஆண் பாலியல் தொழிலாளர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மூன்று ஆண் பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாகவும், அவர்கள் சத்திர சிகிச்சை மூலம் பாலியல் மாற்று செய்யப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளர்.
குறித்த ஆண் பாலியல் தொழிலாளர்களை ஈடுபடுத்தி மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்கள் என்ற பெயரில் இவர்களை அனுப்பி பணம் சம்பாதிக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.