Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

ஷீயா ஊடுருவலுக்கு எதிராக SLTJ நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் புத்தளம் புழுதிவயலில்..

Bublished By Online Ceylon on Monday, October 31, 2016 | 8:13 AM

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) – புழுதிவயல் கிளை சார்பாக எதிர்வரும் 2016.11.04 ஆம் திகதி வெள்ளிக் கிழமை அன்று மாபெரும் பகிரங்க மார்க்க விளக்க நிகழ்ச்சி  ஒன்று புத்தளம் - மாம்புரி, பணையடிச்சோலை தவ்ஹீத் ஜும்மா மர்கஸ் வளாகத்தில் நடைபெறவுள்ளது. 
இன் நிகழ்வு வெள்ளி மாலை 6:30 மணி தொடக்கம் இரவு 10:00 மணி வரை நடைபெறவுள்ளது.
நிகழ்வில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய துனைத் தலைவரும் அழைப்பு இஸ்லாமிய மாத இதழின் பிரதம ஆசியருமான மௌலவி எம்.டீ.எம். பர்ஸான் அவர்கள் “இலங்கையில் ஷீயாக்களின் ஊடுவல்” எனும் தலைப்பிலும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர் மௌலவி எம்.எச்.எம். ரிஷாப் MISc அவர்கள் “இதுதான் இஸ்லாம்” எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தவுள்ளனர்.

நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved