இரண்டு மாணவிகள் இணைந்து சக மாணவிக்கு செய்த கொடூரம் (Video)

மாணவியொருவரை இரண்டு மாணவிகள் இணைந்து கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது.
காதல் தொடர்பொன்றை வௌிப்படுத்தியதாக கூறி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் பிரேசிலின் ட்ரின்டேட் நகரில் வீடொன்றிற்கு பின்புறத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த மாணவிகள் 13 தொடக்கம் 16 வயதுக்கிடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் ,குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெறும் போது அதனை மேலுமொரு சிறுமி பதிவு செய்துள்ளார்.
பின்னர் சம்பவம் தொடர்பில் குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.