Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

18 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

Published on Tuesday, November 22, 2016 | 12:36 PM

சட்டவிரோதமாக 18 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்கள் நாட்டுக்குள் கொண்டுவர முற்பட்ட நபரொருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
டுபாயில் இருந்து நாட்டுக்கு வருகைத்தந்த இலங்கை பிரஜையொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட சிகரட்டுகளை சுங்கப்பிரிவினர் கையகப்படுத்தியதுடன், குறித்த சந்தேக நபருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved