கருணா அம்மான் சற்று முன் கைது

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதி அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் பயன்படுத்திய வாகனத்தை மீள அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள கருணா அம்மான், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.