72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது


பொலிவியாவில்  இருந்து கொலம்பியா  நோக்கி 72 பயணிகளுடன்  ( மொத்தமாக 81 பேருடன்) புறப்பட்ட விமானம் (Flight LMI2933) மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவ்விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளதாக தற்போது  தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட விமானத்தில் பிரேசில் உதைப்படந்தாட்ட வீரர்கள் சிலரும் இருந்ததாகவும் குறிப்பிட்ட விமானம் விபத்துக்கு உள்ளாகி இருக்கலாம் எனவும் கொலம்பிய செய்திகள் தெரிவிக்கின்றன.
News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.