SLTJ அப்துல் ராசிக் இன்று விடுதலையாகும் சாத்தியம்

இனவாத கருத்துக்களை வெளியிட்டதாக (போலியான)
குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடக்கப்பட்ட ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச் செயலாளர்
அப்துல் ராசிக் இன்று விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று சரியாக காலை 11.50 மணிக்கு அவரின் வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எ
எடுத்துக்கொள்ளப்பட்டு சுமார்
மதியம் 12.30 வரை வாதப்பிரதிவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இன்ஷாஹ் அல்லாஹ்! மீண்டும் 2.00 மணிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அவர் விடுதலையாவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
அவருக்கு விடுதலை கிடைக்க அனைவரும் பிரார்த்தனை செய்துகொள்ளவும்.

தகவல்: அஹ்மத்

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.