Update: அப்துல் ராசிக்கிற்கு பிணை மறுப்பு - டிசம்பர் 09 வரை விளக்கமறியல் நீடிப்பு

இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பப்பார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை தௌஹீத் அமைப்பின் செயயலாளர் அப்துல் ராசிக்கின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேக நபரை எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.